×

மணல்மேடு காவல்நிலையத்தில் போலீஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டவர் கைது

மயிலாடுதுறை: மணல்மேடு காவல்நிலையத்தில் போலீஸ் தொப்பி அணிந்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டவர் கைது செய்யப்ட்டுள்ளார். போலீஸ் தொப்பியை போட முடிந்த நான், டென்ஷன் ஆனா போலீசையே போடுவேன் என பதிவிட்ட சிவா சிக்கினார்.

Tags : police station ,Sandmedu , Sandman police station, police cap, photo, facebook, arrest
× RELATED தேவர்குளம் காவல்நிலைய பிரச்சனை...